தடங்கள்

க‌ட‌லான‌வ‌ள் ஓகஸ்ட் 16, 2012

Filed under: Uncategorized — bashakavithaigal @ 11:58 முப

வில‌க‌த்தொட‌ங்கும் க‌ண‌த்தில்
அலைய‌லையாய் த‌ழுவி
வில‌கி செல்கிறாள்
க‌ட‌லான‌வ‌ள்

Advertisements