தடங்கள்

ஆர்ட்ஸ் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளே அவ்விட‌த்திலே IT வேலைக்கு ஆள் எடுக்கிறாங்கோ!!! செப்ரெம்பர் 13, 2010

Filed under: Uncategorized — bashakavithaigal @ 11:40 முப

ஆர்ட்ஸ் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளே அவ்விட‌த்திலே வேலைக்கு ஆள் எடுக்கிறாங்கோ

க‌ல்வித் த‌குதி: இளங்க‌லை ப‌ட்ட‌ப்ப‌டிப்பு(60% குறைந்த‌ ப‌ட்ச‌ம்) க‌ணித‌ம்,க‌ணிப்பொறியிய‌ல்,புள்ளியிய‌ல்,இயற்பிய‌ல்,வேதிய‌ல்

முன் அனுப‌வ‌ம் அவ‌சிய‌மில்லை

நேர்முக‌ தேர்வு இட‌ம்: UST-Global,zenith hall,Techno park,திருவ‌ன‌ந்த‌புர‌ம்

நேர்முக‌ தேர்வு நேர‌ம்: செப் ‘ 18 2010

த‌குதியுள்ள‌ விருப்ப‌முள்ள‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளின் பொன்னான‌ Resume-மை என‌து மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக்கு அனுப்ப‌வும்.
sikkandar.basha@gmail.com

Advertisements