தடங்கள்

எழுத்தாள‌ர்க‌ள் மார்ச் 26, 2011

Filed under: Uncategorized — bashakavithaigal @ 1:17 முப

என‌து பார்வையில் என்னை க‌வ‌ர்ந்த‌ எழுத்தாள‌ர்க‌ள். இது இல‌க்கிய‌த்தில் நான் கட‌ந்து வ‌ந்த‌ பாதையில் அனுப‌வ‌ப்ப‌ட்ட‌வை ம‌ட்டுமே. ஏன் எனில் க‌ற்ற‌து கைம‌ண் அளவு.

1) வைக்க‌ம் முக‌ம்மது ப‌ஷிர்

2) வாசுதேவ‌ன் நாய‌ர்

3) புன‌த்தில் குஞ்ச‌ப்த்துல்லா

4) தோப்பில் முக‌ம்ம‌து மீரான்

5) த‌க‌ழி சிவ‌ச‌ங்க‌ர‌ பிள்லை

6) சுந்த‌ர‌ ராம‌சாமி

7) எஸ் ராம‌கிருஷ்ண‌ன்

8) மைக்க‌ல் கிரைட்ட‌ன்

9) சுஜாதா

10) நாஞ்சில் நாடான்

11) ஜெய‌கான்த‌ன்

க‌விஞ‌ர்க‌ள்

1) பார‌தி

2) பாப்லோ நெருடா

2) க‌ண்ணதாச‌ன்

3) வைர‌முத்து

4) ச‌ல்மா

5) ம‌னுஷ்ய‌புத்திர‌ன்

6) விக்கிர‌மாதித்ய‌ன்

7) மால‌தி மைத்ரி

8) தாம‌ரை

9) பிரான்சிஸ் கிருபா

10) ந‌தியலை

அடுத்த‌ ப‌திவில் புத்த‌க‌ங்களை ப‌ட்டிய‌லிடுகிறேன்

Advertisements