தடங்கள்

செப்ரெம்பர் 15, 2013

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:43 பிப

இன்றைய படம்: Rape For Profit

“Prostitution is not the oldest profession but it is a oldest oppression of women”

டாக்குமெண்ட்ரி படமான இது அமெரிக்காவில் பாலியியல் தொழிலாளிகளை குறிப்பாக மைனர் பெண்களை பற்றி பேசுகிறது. எல்லா தொழிலாளிகளின் வாழ்க்கையும் ஒரு/சில பாலியல் வல்லுறவுக்கு பிறகு இந்த தொழிலாகவே மாறிவிட்டிருக்கிறது.அதுவும் பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோர்களாலேயே இதில் கொண்டுவிடப்பட்டிருக்கிறார்கள் என்பது அமெரிக்கா பணக்கார டாலர் தேசம் என்று நம்பிகொண்டிருக்கிறவர்களுக்கு மாபெரும் அதிர்வை கொடுக்கும்.

14 வயதில் வல்லுறவுக்கு விடப்பட்ட ஒரு பெண்: ஒரு முதியவர்,வக்கீல்,போலீஸ், நீதிபதி ,ஒரு பாதிரியார் என வரிசையாய் வந்தார்கள். கடவுளுக்கு நன்றி இந்த 14 வயது பெண்ணை கொடுத்ததுக்கு என அந்த பாதிரியார் என்னை புணர்ந்தார்

இந்த தொழிலில் நான் 3 முறை கர்ப்பமுற்றேன்.எனது வயத்தில் இருப்பது வெறும் சதை குவியல் அதை எடுத்துவிட வேண்டும் என சொல்லப்பட்டு எனது 20வது வயதில் கருகலைப்புக்கு அழைத்து செல்லப்பட்டேன்.அழியபோகும் அந்த குழந்தைக்காய் ஒரு பாட்டு பாடினேன்.அந்த குழந்தையுடன் சேர்ந்து நானும் இறந்துவிடவே விரும்பினேன்.

அசிங்கமாயிருப்பது பாதுகாப்பானது என்னை வல்லுறவுக்கு யாரும் உட்படுத்த முடியாதல்லவா

என் வயதையொத்தவர்கள் அவர்கள் எந்த மாதிரியில் பள்ளி/கல்லூரியில் படித்தார்கள்,யாரை காதலித்தார்கள் என சொல்லிகொண்டிக்கும்போது எனக்கு சொல்ல என்ன இருக்கிறது.

நான் காதலிக்கவில்லை
எனக்கு திருமணமாகவில்லை
என் பிள்ளைகள் இறந்துவிட்டார்கள்
I am so strange
I am so strange to everybody

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s