தடங்கள்

இருக்கை ஜனவரி 26, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 2:36 முப

கருப்பு மழை பெய்யும் இருளில்
கண்ணாடி ஜன்னல் விலக்கி
கரம்,சிரம் புறம் நீட்டி
குழந்தையாய் குதூகலிப்பதில்லை!

கைபிடியழுத்தி சாய்த்துவிட சொல்லி
கைபலகை விலக்கி தோள் உரசி
வெட்கப் புன்னகையொன்றை வீசி
வெடுக்கென முகம் திருப்புவதில்லை!

கைக்குள் கைகோர்த்து
தோள்மேல் தலைசாய்த்து -பின்
தலையெழுப்பி
காதுக்குள் காதலிப்பதாய்
கிசுகிசுவென சொல்வதில்லை!

மரம்சுற்றும் மலை பாம்பாய்
கரமெடுத்து சுற்றி
‘காதலி காதலி…. ‘ என்ற
என் பிதற்றலுக்கு
‘மடியாது(முடியாது)…. ‘ பழகுதமிழில்
கொஞ்சுவதில்லை!

உன் நினைவுகளை மட்டுமே
சுமந்து வந்துகொண்டிருக்கும்
நீயில்லா வெற்று இருக்கையை
ஒரு பேருந்து பயணத்தில்
என்னுடன் எடுத்துபோகிறேன்

Advertisements
 

7 Responses to “இருக்கை”

 1. “உன் நினைவுகளை மட்டுமே
  சுமந்து வந்துகொண்டிருக்கும்
  நீயில்லா வெற்று இருக்கையை
  ஒரு பேருந்து பயணத்தில்
  என்னுடன் எடுத்துபோகிறேன்”

  nice

 2. //உன் நினைவுகளை மட்டுமே
  சுமந்து வந்துகொண்டிருக்கும்
  நீயில்லா வெற்று இருக்கையை
  ஒரு பேருந்து பயணத்தில்
  என்னுடன் எடுத்துபோகிறேன்//

  அருமை. ரசித்துப் படித்தேன்

 3. மிகவும் நன்றாக இருக்க்கிறது நண்பரே.

 4. //அருமை. ரசித்துப் படித்தேன்
  Nandri ravisankar

 5. //மிகவும் நன்றாக இருக்க்கிறது நண்பரே.
  nandri thozare-:)

 6. shangaran Says:

  class- a irrukku … keep writing…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s