தடங்கள்

தேடுகிறேன் தோழி ஜூன் 7, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:21 முப

தொலைபேசியால் நான்
சிருஷ்டித்த என் தோழியே
நிஜமுகம் எடுத்து என்
நினைவுகளில் சிலையென
வடித்த உன்னை
உடைத்தெடுத்தாயேன் ?

குரலா கொலுசொலியா ?
வண்டு செல்கிறதா இல்லை உன்
தோடு சொல்கிறதா ?
தொலைபேசி எடுத்து
குழம்பிய தருணங்கள் மீண்டும்
நிகழப்போவதில்லை!

இனி
உன் ஊர்செல்லும் இரயிலில்
என்தேடல் தொடர்ந்துகொண்டிருக்கும்
தொடரும் தேடலில்
தென்படலாம் நீ
உன்னை உன் சம்பிரதாய
சிரிப்புக்குள் ஒளித்தபடி!
—-

Advertisements
 

4 Responses to “தேடுகிறேன் தோழி”

  1. பிரியா Says:

    //உன்னை உன் சம்பிரதாய
    சிரிப்புக்குள் ஒளித்தபடி!//

    நல்ல வரிகள்

  2. ஓ… சோகமாக இருக்கின்றதே 😦


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s