இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு……… குறித்த மறுமொழிகள்

Jeyakumar இவரால்
ஒரு கட்டத்திற்கு மேல் வெளிநாட்டில் வாழ்பவர்கள், தங்கள் பழைய இளமைக்கால இந்தியவாழ்க்கையை நினைவு கூறும் போது, நாம் இழந்தவைகள் காட்சிகளாக கண்முன் விரியும். அப்போது தெரியும் நாம் என்னென்வெல்லாம் பெற்றிருக்கிறோம், நம் சந்ததி என்னென்னவெல்லாம் இழக்கப்போகிறெதென்று.

kalyanakamala இவரால்
சென்னையில‌ நல்ல‌ வீடு வாங்க‌ற‌ ல‌ட்சிய‌ம் ம‌ட்டும்தான் வாழ்க்கையா…..அத‌ற்கு எத்த‌னை கால‌ம் பிடிக்கும். அந்த‌ போராட்ட‌த்தில் இழ‌ப்ப‌து என்னென்ன‌ என்ப‌து ம‌ட்டுமே என் ப‌திவின் நோக்க‌ம்

i have visited so many countries  and mooved with people thr. they defly miss chennai. as somebody said as the persons who got good education in india are able to get good job in (according to u )the best country,do u mean to say they dont have any regrets ?

kamala

bashakavithaigal இவரால்
>>>அமெரிக்காவில் வாழ்வதொன்றும் சாவான >>>பாவமில்லை என்பது என் கணிப்பு.

>>>>அதற்குக் காரணம் பணம் அல்ல !!! )

ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ அமெரிக்க‌ முய‌ற்சிக‌ளுக்கும் ப‌ண‌ம் கார‌ண‌மில்லை என்று சொல்கிறீர்க‌ளா?

ப‌ண‌த்தை த‌விர‌ வேறு என்ன‌  கிடைக்கிற‌து என்று தெரிந்து மீண்டுமொரு ப‌திப்பில் சொல்கிறேன்

சேவியர் இவரால்
மிகப்பெரிய கூட்டுக் குடும்பமாக, நண்பர் புடை சூழ வாழ்ந்தவர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை போரடிக்கக் கூடும். மற்றபடி அமெரிக்காவில் வாழ்வதொன்றும் சாவான பாவமில்லை என்பது என் கணிப்பு.

( அமெரிக்காவுக்கு வந்த மூன்று – முதல் ஆறு மாதங்கள் இந்தியா தான் மேல், அமெரிக்கா போர் என சொல்லும் மக்களில் 99.9 விழுக்காடு பேஎர் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க வாழ்க்கை மேல் என ஐக்கியமாகி விடுவது தான் நடை முறை உண்மை. அதற்குக் காரணம் பணம் அல்ல !!! )

bashakavithaigal இவரால்
>>>வளைகுடா நாடுகள் வேஸ்ட்டுன்னு >>>எழுதியிருக்கீங்க.எங்க பிள்ளைகள் மென்பொருள் >>>பொறியாளர் இல்லிங்க. வளைகுடா நாடுகள் நல்ல >>>சம்பளம் எங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்து சென்னையில் நல்ல வீடு எதிர்காலத்துல வாங்குற >>>>பொருளாதாரத்தைக் கொடுத்திருக்குங்க

நான் அப்ப‌டி எழுத‌லிங்க‌…. நீங்க‌ வேற‌ யார் க‌ருத்துக்கோ ப‌தில் சொல்லியிருக்கீங்க‌னு ந‌ம்ப‌றேன்.

சென்னையில‌ நல்ல‌ வீடு வாங்க‌ற‌ ல‌ட்சிய‌ம் ம‌ட்டும்தான் வாழ்க்கையா…..அத‌ற்கு எத்த‌னை கால‌ம் பிடிக்கும். அந்த‌ போராட்ட‌த்தில் இழ‌ப்ப‌து என்னென்ன‌ என்ப‌து ம‌ட்டுமே என் ப‌திவின் நோக்க‌ம்

kalyanakamala இவரால்
வளைகுடா நாடுகள் வேஸ்ட்டுன்னு எழுதியிருக்கீங்க.எங்க பிள்ளைகள் மென்பொருள் பொறியாளர் இல்லிங்க.  வளைகுடா நாடுகள் நல்ல சம்பளம் எங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்து சென்னையில் நல்ல வீடு எதிர்காலத்துல வாங்குற பொருளாதாரத்தைக் கொடுத்திருக்குங்க.அடிக்கடி எங்களை வந்து பார்க்கிறாங்க. அமெரிக்கா சொர்க்கமாக இருக்கலாம் ஆனால் வளைகுடா நடுகளின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் தவறாகக் கணக்குப் போடாதீங்க.ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வழி முறை இருக்கு ,அதை ஏற்றுக்கொள்ளுவதே புத்திசாலித்தனம்!

அன்புடன்

கமலா

bashakavithaigal இவரால்
>>>> we want best life and calm and rich life

oh…best life is calm and rich life. good to know about your perception.thanx for coming and give  your feedback

Raj இவரால்
America is best….. we want best life and calm and rich life..that s all.. yes india spend money for our studies..we can give it back now…bce education is just business in india…don’t compare america with UK or kuwait or gulf…uk is ok….but gulf is waste fellows country.

bashakavithaigal இவரால்
>>. இங்கே வருபவர்கள் பணத்திற்காக மட்டும்

வருவதில்லை

வ‌ருகைக்கு ந‌ன்றி சுந்த‌ர். ப‌ண‌த்திற்கு மேலாக‌ வேறு இங்கு கிடைக்கிதென்றால் அதையும் ஆராய்வோம்

வற்றாயிருப்பு சுந்தர் இவரால்
மேலோட்டமாக ஓரிரு வரிகளில் விடை காணக்கூடிய கேள்விகளல்ல இவை. எனினும்… என் அனுபவத்தில்…

//1) சில‌ ஆயிர‌ ச‌ம்ப‌ள வித்தியாச‌ங்க‌ளுக்காக‌ நீங்க‌ள் எதையும் இந்தியாவில் இழ‌க்க‌வில்லை?//

பணத்துக்காக மட்டும் வெளிநாடு செல்வதாக இருந்தால் அதற்கு வளைகுடா நாடுகள்தான் சரி. இங்கே வருபவர்கள் பணத்திற்காக மட்டும் வருவதில்லை.

// 2) இந்திய‌ சூழ‌லில் க‌ற்ற‌ இந்தியர்க‌ள் அமெரிக்காவின் பெரும் வேலைக‌ளை செய்யும் திற‌ம் மிக்க‌வ‌ர்க‌ளாக‌ இருக்கும்போது குழ‌ந்தைக்கு அமெரிக்க‌ குடியுரிமை வாங்க‌ ஏன் இந்த‌ போராட்ட‌ம்?//

எனக்கு இதில் அனுபவமில்லையாதலால் கருத்து சொல்ல முடியவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போட்டு இங்கே வந்து பெற்றுக்கொள்ளவேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் இரண்டு பெற்றும், இங்கே மூன்றாவதைப் பெற்றுக்கொண்ட நபர்களையும் சந்தித்திருக்கிறேன்.

//3) ப‌வுண்டு டால‌ரை விட‌ இரு ம‌ட‌ங்கு ம‌திப்பு மிக்க‌து,குவைத் ப‌ண‌ம் டால‌ரை விட‌ ஐந்து ம‌ட‌ங்கு ம‌திப்பு மிக்க‌து. இதையெல்லாம் ச‌ம்பாரிக்க‌ அமெரிக்க‌ர்க‌ள் ந‌ம்மை போல‌ மென‌க்கிடுகிறார்க‌ளா?//

Of course, they do. தோலுரியும் வெயிலையும் பொருட்படுத்தாது, பணத்திற்காக வளைகுடா நாடுகளில் வந்து குடும்பத்துடன் தங்கி பணிபுரியும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் இலட்சக்கணக்கில்!

//4)அமெரிக்க‌ர்காவில் டால‌ர் ச‌ம்பாரிக்க‌ செல்லும் நாம் அவ‌ர்க‌ளிட‌மிருக்கும் நல்ல‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளை இந்தியா வ‌ந்தால் க‌டை பிடிக்கிறோமா? உதார‌ண‌ம் வ‌ழிப்போக்க‌ர்க‌ளாக‌ இருந்தாலும் செய்யும் ஒரு சிறு புன்ன‌கை.//

என்னைப் பொருத்தவரை கட்டாயம் கடைபிடிக்கிறேன். சாலையில் துப்பாமல், குப்பை கொட்டாமல் – எல்லாவற்றுக்கும் மேலாக, முன்பெல்லாம் taken for granted ஆக எடுத்துக்கொண்ட பல விஷயங்களையெல்லாம் இப்போது மதித்துச் சரியாகக் கையாளத் தெரிகிறது என்று கடைபிடிக்க முடிகிறது!

//5)ம‌னைவி ம‌க்க‌ள் கூட‌ இருக்கிறார்க‌ள் வேறு என்ன‌ வேண்டும் என்ப‌வ‌ர்களுக்கு ம‌னைவி ம‌க்க‌ள் என்ற‌ சிறு வ‌ட்ட‌த்துக்குள் வாழ்க்கை சுருண்டு விட்ட‌தா?//

இல்லவே இல்லை!

இந்தியாவிலிருந்து நேரடியாக இங்கு (முதன் முதலாக வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு) வரும் இந்தியர்களின் பழக்கவழக்கங்களுக்கும், பல வெளிநாடுகளில் ஏற்கெனவே வேலைசெய்துவிட்டு பின்பு இங்கு வந்து பணிபுரியும் இந்தியர்களுக்கும், இங்கே பத்து பதினைந்து வருடங்கள் இருந்துவிட்டு இந்தியா திரும்பிச் செட்டிலாகும் இந்தியர்களின் பழக்கவழக்கங்களையும், அனுபவங்களையும் வைத்து பெரிய நாவலே எழுத முடியும்! அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன!

சிந்தனையைத் தூண்டும் பதிவு – நன்றி.