கற்றது கணிப்பொறியியல்(3) குறித்த மறுமொழிகள்

bashakavithaigal இவரால்
campus interview-ல் சொல்லிருப்பதெல்லாம் open interviewkum பொருந்தும் உங்களுடன் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையை தவிர. நீங்கள் முன் அனுபவமுள்ளவரானால் வேலை வீடு தேடி வரும். சொல்ல எதுவுமில்லை.

இந்த பட்டியலிடுவதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதுங்கோ….

sivaakumar இவரால்
open interview ல் தேர்வாவது பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருந்தால் என்னைப்போன்றவர்களுக்கு  உதவியாக இருக்கும்.

உங்களால் முடிந்தால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். நான் ஒரு பிளாக் தொடங்கியிருக்கிறேன். தேடுபொறியில் தேடினால் பட்டியலிடப்படுவதில்லை. தேடுபொறியில் பட்டியலிடப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் கொடுத்தேன். வேறு என்ன செய்வது?